Rajesh Babu Rajamanickam

21 Flips | 10 Magazines | 2 Likes | 4 Following | 2 Followers | @rajeshbabur2nfb | Keep up with Rajesh Babu Rajamanickam on Flipboard, a place to see the stories, photos, and updates that matter to you. Flipboard creates a personalized magazine full of everything, from world news to life’s great moments. Download Flipboard for free and search for “Rajesh Babu Rajamanickam”

Lie Detector Brain Scans Could Be the Future of Murder Trials

As Gary Smith prepares to go into his third (and likely final) trial for the murder of Mike McQueen, VICE takes a look at the cutting edge lie detector that could have shifted the balance in Smith's favor.<p>Gary Smith lay in an fMRI scanner as a series of pre-programmed questions appear on the screen …

Neurology

Stir Crazy

The Secret to Personal Power

www.radiantsurvivor.com<p>There is such a thing as personal power, but most people haven't encountered it even remotely. That's because their notion of …

Google Glass Has New Frames to Make You Look Less Dorky

This article is from the archive of our partner .<p>Ever since their introduction, Google Glass fans have wrestled with a tough decision: Miss out on …

The 6 Most Important Tech Bombshells Coming This Year

After years of meteoric gains fueled by category-busting product launches like the iPod, iPhone and iPad, Apple’s revenue growth has slowed. Apple’s …

iRing Is ‘First Motion Controller For Your Music Apps’

Remember those Topeka Capital Markets reports from last year about how, by this time, we’d all be using finger rings to control our newly launched Apple televisions?<p>While those predictions may not have come to fruition just yet, music technology company IK Multimedia is launching an iRing of its …

Apps

Animated iWatch Concept Is the Most Realistic You've Ever Seen

Although Apple remains tight-lipped about any plans to release a wearable device, the persistent rumors and concept mock-ups continue to stir …

How to Meditate Properly: The How, Why, and Om of Meditation

Though the term “meditation” can many different things to different people, they all have one thing in common: looking inside oneself. It requires …

The Bathys Atomic Watch Is Heading Towards A Crowdfunded Future

Bathys, a boutique watchmaker based on Kauai, Hawaii and run by one determined man, first announced their wild Cesium 133 atomic watch in October. Now, a few months later, the company is nearly ready to hit the shoals of crowdfunding.<p>The company made a name for itself by building sturdy dive …

தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் …

அருநெல்லி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது. சுவை நரம்புகள் பல காரணங்களால் தனது சுவை உணரும் தன்மையை இழக்கின்றன. சுரம், காமாலை, வயிற்று கிருமிகள், இரத்தச்சோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைகளில் நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால் உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால் நோய் சரியானதும் மீண்டும் சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன. பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர் கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில் நிரந்தரமாகவே நாவின் சுவை அரும்புகள் செயலிழந்து விடுகின்றன. நாவில் ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல் அமிலச் சுரப்பும், நாவில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளும் கூட நாவின் சுவையை மாற்றிவிடுகின்றன. உண்ணும் உணவின் சுவை தெரியாமலும், உணவின் மேல் விருப்பம் இல்லாமலும், பசியின்மையாலும் தோன்றும் ருசியின்மையை சித்த மருத்துவம் அரோசகம் என குறிப்பிடுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பி, கபால நரம்புகளை தூண்டி உண்ணும் உணவின் ருசியையும், தன்மையையும் நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த ஏராளமான உணவுப் பொருட்களை நமது முன்னோர்கள் உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி, பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை, துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும் பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் பக்குவப்படுத்தப்பட்டு உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட்டு படுகின்றன. இவை நாவின் சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன. இந்த உணவுகளில் சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காயே நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது. அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன. அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

Picture of the Day: மோடி மோகம்...! Visit: www.kumudam.com

நீயா நானா? கோர்ட் vs பார்லிமெண்ட்

<b>நாடாளுமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் புற்றீசல் போல் இருந்து வந்த பிரச்சனை</b> <b>இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.</b><p>நாட்டின் மிக உயர்ந்த அதிகார …

விலை மாதர்களை பகிர்ந்து கொண்ட நீதிபதிகள்!

சீனாவில் உயர் பதவிகளில் வகிக்கும் சிலர் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது, இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்தது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் …

உடல் ஆரோக்யம் வேண்டுமா? உலர்ந்த திராட்சை சாப்பிடுங்கள்.

திராட்சைப் பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட அல்லது பழச்சாறாக பருகுவதை விட, உலர்ந்த திராட்சையாக சாப்பிடுவதே சிறந்தது. உடல் நலனுக்கும் …

Watch this 850-horsepower twin-turbo Mercedes-Benz SLS shoot massive flames --> http://bit.ly/1a6JNvy

Here are those same sea urchins cleaned and served "Italian-style" with red wine at @jcsciarrino's house.

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள் சில அடிப்படைகள் அஸ்டகர்மம் மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள் வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா. இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல். மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா. இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல். தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா. இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது. உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா. இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா. இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா. இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா. இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது. மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா. இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார். பலா பலகை - தம்பனம் மாம் பலகை - மோகம் வில்வம் - வசியம் பேய்த்தேத்தான் - பேதனம் எட்டிப்பலகை - வித்துவேடணம் அத்திப்பலகை - மாரணம் வெண்நாவல் - ஆக்ருசணம் வெப்பாலை - உச்சாடனம். இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார். மல்லிகை - வசியம் முல்லை - மோகனம் தும்பை - உச்சாடனம் அரளி - ஆக்ருசணம் காக்கனமலர் - வித்துவேடணம் ஊமத்தம் - பேதனம் கடலைமலர் - மாரணம் தாமரை - தம்பனம் இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர். செம்பட்டு - வசியம் மஞ்சள் பட்டு - மோகனம் பச்சைப்பட்டு - தம்பனம் வெள்ளைப் பட்டு - பேதனம் கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம் பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம் ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும், அதன் மூல மந்திரங்களைப் பற்றியும், அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம். கிழக்கு - இந்திரன் - தம்பனம் தென்கிழக்கு - அக்கினி - மோகனம் தெற்கு - எமன் - மாரணம் தென்மேற்கு - நிருதி - உச்சாடனம் மேற்கு - வருணன் - ஆக்ருசணம் வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம் வடக்கு - குபேரன் - பேதனம் வடகிழக்கு - ஈசன் - வசியம் இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும். மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். உருத்திராட்சம் - வசியமாகும் மிளகுமணி - மோகனந்தான் துளசிமணி - உச்சாடனம் தாமரைமணி - தம்பனம் நாகமணி - மாரணம் சங்குமணி - ஆக்ருசணம் எட்டிமணி - வித்துவேடணம் வெண்முத்து - பேதனம் இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார். ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம் திங்கள் - தம்பனம் செவ்வாய் - மோகனம் புதன் - மாரணம் வியாழன் - உச்சாடனம் வெள்ளி - ஆக்ருசணம் சனி - வித்துவேடணம் மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.