nirmalasaravanan narayanasamy

7 Added | 1 Magazine | 1 Following | @nirmalasara1cm7 | Keep up with nirmalasaravanan narayanasamy on Flipboard, a place to see the stories, photos, and updates that matter to you. Flipboard creates a personalized magazine full of everything, from world news to life’s great moments. Download Flipboard for free and search for “nirmalasaravanan narayanasamy”

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நில எடுப்புச் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள் வருமாறு :- 1. பாதுகாப்புத் துறை மற்றும் தேசப் பாதுகாப்புக்கான திட்டங்கள்; ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டங்கள்; கிராமப்புற/சமூக அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான திட்டங்கள்; தொழில் வளாகங்கள்; பொதுத் துறையும், தனியார் துறையும் இணைந்து மேற்கொள்ளும் கட்டமைப்பு வசதிக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்கு சமூகத் தாக்கத்தைப் பற்றிய மதிப்பீடும் நில உரிமையாளர்களின் ஒப்புதலும் தேவையில்லை. 2. பாசன வசதி உள்ள பல பயிர்கள் சாகுபடி செய்யப்படும் நிலங்களுக்கும் பண்ணை நிலங்களுக்கும் சில வரையறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3. பண்ணை நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பங் களில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். 4. தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்ற வரையறை. 5. தனியார் நிறுவனங்களைப் பற்றிய குறிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 6. திட்டம் நிறைவேற்றுவதற்கான காலம் முடிவுற்ற பிறகே கையகப்படுத்தப் படும் நிலம் பயன்படுத்தப்படாமல் போனால், திரும்பவும் நில உரிமை யாளர்களுக்கே வழங்கப்படும். ஏற்கனவே இருந்த ஐந்து ஆண்டு வரையறை நீக்கப்பட்டுள்ளது. 7. நில எடுப்புச் சட்டம் அணுசக்தி சட்டம், பெட்ரோலியச் சட்டம் போன்ற 13 சட்டங்களுக்குப் பொருந்தாது. 8. தனியார் மருத்துவ மனைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நில எடுப்புச் சட்டம் பொருந்தும். 9. நில எடுப்புச் சட்டத்தில் தவறு செய்யும் அதிகாரியின் மீது அரசு அனுமதியோடு தான் நடவடிக்கை எடுக்க முடியும். #DMK #Kalaignar #Karunanidhi

Obama challenges India on women's rights and religious tolerance

President speaks out in Delhi on importance of empowering women in India in wake of recent high-profile sexual attacks<p>Barack Obama challenged India’s record on religious tolerance and women’s rights on Tuesday in a parting speech to students in Delhi that contrasted with the at-times saccharin feel …

President Mukherjee on Twitter: "Youth delegation from Bangladesh called on #PresidentMukherjee at Rashtrapati Bhavan today http://t.co/Y3rX2rjFir"

Add this Tweet to your website by copying the code below. Learn more<p>Add this video to your website by copying the code below. Learn more<p>Hmm, there …

YouTube

Do you remember this scene from Ashta Chamma?

Is Jesus our SAVIOR??? Say Yes! or No!