nagu99

27 Flips | 10 Magazines | 1 Following | 1 Follower | @nagu99 | Keep up with nagu99 on Flipboard, a place to see the stories, photos, and updates that matter to you. Flipboard creates a personalized magazine full of everything, from world news to life’s great moments. Download Flipboard for free and search for “nagu99”

Secret panel will decide on future of South Africa’s rhinos

<i>Written by: Cindy Tilney for</i> Conservation Action Trust.<p><b>The contentious issue of whether South Africa will apply to trade legally in rhino horn</b> …

Demanding an end to the slaughter of rhinos and elephants

<i>Written by Sharon van Wyk</i><p><b>The Global March for Elephants and Rhinos (GMFER) is taking place in more than 120 cities across the world on October 4 this</b> …

Extinction

Kruger – lions, kingfishers and on foot with ellies

<b>Original source:</b> yearinthewild<p><b>I will be in the Kruger National Park for the months of August and September. I’ll be compiling a travel guide from my</b> …

Wildlife

An intimate crocodilian love affair

<b>I had the privilege of joining the Pangolin Photo Safaris team on an internship last year and while I in Botswana working with the guys, I got to</b> …

Natural Beauty

Beyond the Infinity Pool

‘The current buzzword in the travel industry is “experiential”. But it’s been used to death. It’s old. It’s dull,’ says renowned safari guide Michael …

Wildlife

Happy #WorldAnimalDay! Image by Gorka Lejarcegi/ African Parks

Down by the Waterside

IN CHAD’S DRY SEASON, THE WATERS<br>OF ZAKOUMA ATTRACT A<br>VERITABLE NOAH’S ARK OF ANIMALS<p>Images by<br>MICHAEL LORENTZ<p>Renowned safari guide Michael Lorentz has …

பேரீச்சம் பழம் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் ஆல் இன் ஆல் பழம் இது. ஆற்றலை அள்ளி வழங்குவதுடன் இதயம் முதல் முடி வரை அனைத்து உறுப்புக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியது. சத்துக்கள் - பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, கே, பி காம்ப்ளெக்ஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைவாக உள்ளன. வைட்டமின்களின் தங்கச்சுரங்கம் என்று இதை அழைக்கின்றனர். இந்த வைட்டமின்கள்தான் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும். அனைத்து அத்தியாவசிய தாது உப்புக்களும் இதில் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் செல்களின் அன்றாட செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இரும்புச் சத்து இதில் அதிகம். உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு இரும்புச்சத்தின் தேவை மிகவும் அத்தியாவசியமானது. ரத்த சோகை உள்ளவர்கள் உலர் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுங்கள். நம்முடைய உறுதியான எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைவாக உள்ளது. கொலஸ்டிரால் இல்லை. அதைவிட ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்தில் உள்ளதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும், இதில் சோடியம் மிகக் குறைவாகவும், பொட்டாசியம் அதிக அளவிலும் உள்ளன. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் செரிமானத்தை எளிமையாக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள நீரில் கரையாத நார்ச்சத்துக்கள், குடல் உற்பத்தி செய்யும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை உறிஞ்சி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அசிடிட்டி, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது. முடி பிளவுறுவது, உதிர்வு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்துக்கு உள்ளது. முடி வேர்களுக்கு நன்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது. முடியை வலுவாக்குகிறது. சருமத்தைப் பாதிக்கும் ஃப்ரீராடிக்கல்ஸ் பாதிப்புக்கு எதிராகப் போராடி இளமையானத் தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் பி5 உள்ளதால், அது தோல் செல்களுக்கு ஊட்டம் அளித்து பாதிப்பை சரிசெய்கிறது. தேவை: பேரீச்சம் பழத்தை ஒரு நாளைக்கு 5 சாப்பிடலாம். தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்னைகள் வரவே வராது. கர்ப்பிணிகள் தினசரி குறைந்த அளவில் பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைத் தசைகளை வலிமைப்படுத்துவதுடன் குழந்தைப் பிறப்பை எளிமையாக்குகிறது.

தொண்டை கரகரப்பை போக்கும் மசாலா டீ : தேவையான பொருட்கள் தண்ணீர் — 2கப் கிராம்பு — 2 ஏலக்காய் — 2 மிளகு — 10 பட்டை — 1 சிறு துண்டு டீத்தூள் — 2 டீஸ்பூன் பால் — 1 1/4 கப் சீனி \ பனை வெல்லம் — 2 டேபிள் ஸ்பூன் சோம்பு — 1/2 டீஸ்பூன் மசாலா டீ செய்முறை • ஒரு பாத்திரத்தில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை, சோம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். • நன்கு கொதித்தவுடன் டீத்தூளையும் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். • பின் பால், சீனி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும். குறிப்பு : பால் இல்லாமலும் குடிக்கலாம் . பனை வெல்லம் , பனை கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்தல் அவரவர் விருப்பம்.. பொதுவாக சீனி சேர்ப்பதை தவிர்க்கலாம்.

சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது. கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.

Today's Sai Inspires from Prasanthi Nilayam. (pls share) Why is it that some people are more mature in their understanding while others are narrow minded? Bhagawan lovingly explains us today. All are God's children. Hence all of you should live as embodiments of Love and like brothers and sisters, loving and serving. People keep a distance as long as they do not understand the power of love. Once they understand and experience love, they will become one. You will be able to realise this truth sooner or later. When a plant bears flowers, not all the flowers blossom at the same time. Some are in the process of blossoming, some are fully blossomed, yet others will be only in the bud stage. Only the fully bloomed flower spreads its fragrance. Similarly people will also be in different stages of evolution - some are like the bud; some are at a blossoming stage; and some others are like the fully bloomed flower, spreading their fragrance. Wait patiently till the stage of fragrance arrives. (Divine Discourse, Oct 27, 2006) Sri Sathya Sai Baba #SBOI #SaiInspires #PrasanthiNilayam #ThoughtForTheDay #ThoughtOfTheDay More #PrasanthiNews & Photo updates at: www.saibabaofindia.com

Error

What is the Ultimate Truth? Sadhguru

Our best stories, every week

நம்முடைய Daily Menu வில் சிறு தானிய உணவுக்கும் கொஞ்சம் இடம் கொடுப்போமே ??

Addressed a public meeting in Karnal, Haryana. Urged the people of Haryana to elect a BJP government in the upcoming Assembly elections. I spoke about the efforts of the Central Government for the welfare of the youth, farmers and the poor. I talked about how the Jan Dhan Yojana will help the poor. Highlighted the poor performance of the State Government under the Congress Party in developing Haryana. By voting for BJP, the troubles people are facing will stop and development will be given importance. http://nm4.in/1nTY1N4

ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டி) கொடியின் மருத்துவ குணங்கள் :- ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத் தன்மை அதிகம் இருக்கும். விதைகள் மூலம்இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி என்ற வேறுப் பெயர்களும் உண்டு. மருத்துவக் குணங்கள்: ஆற்றுத்தும்மட்டியின் சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும். காய் சிறு நீர், மலம் பெருக்கும். புழுவெட்டினால் முடி கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும். பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனளவு கலந்து அரைத் தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் முறியும். தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும். பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சின்னலவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத் தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு) 4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள், ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு முதலியவை தீரும்.

Bhajan Tutor is the official page of Radio Sai Bhajan Classroom, which presents you free audio Bhajan (devotional song) tutorials, Daily Prayer Session Bhajans from Mandir etc. Learn to sing aloud the glory of God and charge the atmosphere with divine adoration. Learn to sing Bhajans (devotional songs) of all faiths and languages with understanding of Raaga (rhythm), Taala (beat), and most importantly, Bhaava (feeling of adoration). Whether you are a beginner or experienced singer, these 15-minute to one-hour-long tutorials by Bhajan enthusiasts are sure to leave you with pure energy and elevated enthusiasm for devotional singing. Like Bhajan Tutor page to receive audio Bhajan (devotional song) tutorials, Daily Prayer Session Bhajans from Mandir etc. https://www.facebook.com/bhajantutor Loving Sai Ram, Radio Sai facebook team (VK)

Men are eager to get happiness and when there is a prospect of earning undiminishable happiness, they jump at the idea; but they are soon tired of the effort. They seek shortcuts, lean on others to carry their weight, and aspire for much fruit in return for little cultivation. But rigorous discipline and steady faith are absolutely necessary for success in the spiritual struggle. Sri Sathya Sai Baba

Error

Vikatan EMagazine

இன்றைய காலகட்டத்தில் கடைசி வரை ஒருவரால் நேர்மையாக வாழமுடியுமா?<p>பேராசை இல்லாவிட்டால், கடைசி வரை நேர்மையாக இருக்க முடியும். ஏற்கெனவே ஒருமுறை சொல்லப்பட்ட …