KAJA MD

832 Flips | 2 Magazines | 2 Followers | @KAJAMD | Keep up with KAJA MD on Flipboard, a place to see the stories, photos, and updates that matter to you. Flipboard creates a personalized magazine full of everything, from world news to life’s great moments. Download Flipboard for free and search for “KAJA MD”

நியூஸ் 7 டிவி நேரலை

எடியூரப்பா முதல்வரானதில் என்ன தவறு? | 17.05.18 | Kelvi Neram<p>திராவிடத் தலைவன் அயோத்தி தாசரின் கதை | Iyothee Thass Story | Dravidian Leader | News7 …

தந்தி நியூஸ் டிவி நேரலை

#BREAKING : 800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு என தகவல்<p>#BREAKING : மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றது, தேர்தல் …

செய்திகள் நியூஸ் டிவி நேரலை

Kalaignar News LIVE<p>Kalaignar News LIVE<p>Kalaignar News LIVE<p>Government supresses Protests ! | Seithiyum Pinnaniyum | Kalaignar TV News<p>Disappointment in …

எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’<p>என்றார் வள்ளுவர். ஒழுக்கங்களில் மிகச்சிறந்தது தனிமனித ஒழுக்கம். அதைத்தான் ‘Cleanliness is …

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! - தமிழர்கள் நாம் கைகோப்போம்...

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் …

'நீட்'டா பண்ணிட்டீங்களா?

நன்றாக படிக்கக்கூடிய, மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவரை இழந்தது நம் எல்லோருக்கும் …

புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா?

சிகரெட் விற்பனையைக் குறைப்பதில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முன்மாதிரியாக இருக்கின்றன. இன்ன பிராண்டு சிகரெட் என்பதைக்கூட அட்டையில் அச்சிட …

பேச்சு இருக்கட்டும்...செயல் எப்போது?

<b>பெருமைப்பட என்ன இருக்கிறது?</b><p>மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள், தேசப் …

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் நசுக்கலாமா?

“அவர் மீது ஆறு வழக்குகள் இருக்கின்றன. ஒன்றல்ல – ஆறு வழக்குகள்” என்று விளக்கம் வேறு தருகிறார் முதல்வர் பழனிசாமி. ஆனால், “அவற்றில் இரண்டு வழக்குகள் …

அரசு மீது களங்கம்... அவதூறு வழக்கு பாயும் - ஜெயக்குமார்

சென்னை: அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என்று கமலுக்கு மறைமுகமாக அமைச்சர் …

இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் …

ராமனும் பசுவும்!

இந்தியாவில் ஏனைய கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, ஏனைய கட்சிகள் அதிகாரத்தை நோக்கி நகர அணித்திரட்டலில் (mobilization) …

நேருவை நாம் ஏன் துணைகொள்ள வேண்டும்?

காந்திக்குப் பிறகு இந்தியாவும் உலகமும் மதித்த தலைவராக இருந்த நேரு, எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பிடிக்காமல் போனார்? காஷ்மீர் பிரச்சினையைச் …

தமிழ் செய்தித்தாள்கள்

One of the top selling Tamil-language newspapers.<p>Popular Tamil-language newspaper based in Chennai.<p>One of the top rated Tamil News Paper in …

வரும்.. ஆனா வராது!

இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் …

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு

<b>இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள்</b> …

சந்தோசமாக வாழக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 122வது இடத்திற்கு தள்ளப்பட்டது

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியலை, ஐ.நா-வின் Sustainable Development Solutions Network வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 155 நாடுகள் …

கோவா, மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா மற்றும் மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.<p>இதுகுறித்து …

ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

<b>கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன்</b> …

அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?

டெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்ட இருவர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து …

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, …

அதிமுகவும் தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில்

அதிமுக கட்சியும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் …

உத்தரப் பிரதேசக் கூட்டணிக் கணக்குகள் என்னவாகும்?

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே முடிந்துள்ளது. …

ஆரம்பம் ஆனது அமெரிக்காவின் அதிரடி ஆட்டம்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்னமும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அனல் காற்று வீசத் தொடங்கி …

Contact Us

ஜல்லிக்கட்டு போராட்டமும் தமிழக காவல்துறையும்

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. …

டெல்லிக்கட்டு!

<b>அ</b>லுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் …

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது …

காதி ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடி படமா?

காதி கிராம தொழில் துறை ஆணையம் (கே.வி.ஐ.சி) ஆண்டு தோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதில் மகாத்மா காந்தி படம் பெறுவது வழக்கமாகவுள்ளது. ஆனால் இந்த ஆண்டு …

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் …